ராயன் வசூலை நெருங்கும் கங்குவா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!வெளியான 3 நாட்களில் கங்குவா திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வசூலில் மிஞ்சிய கங்குவா! ஆனாலும் கெத்து காட்டும் அமரன்!சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் முதல் நாள் வசூலை கங்குவா திரைப்படம் முறியடித்துள்ளது.