இரத்தம் தெறிக்கும் காட்சிகள்! கங்குவா படக்குழுவுக்கு சென்சார் குழு போட்ட கண்டிஷன்ஸ்!இன்று கங்குவா படம் சென்சார் குழுவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர்.