வேட்டையனை பார்த்து பதுங்கிய 'கங்குவா'.! புது ரிலீஸ் தேதி தெரியுமா?சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் "கங்குவா" திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது.
'கங்குவா ரிலீஸ் தேதி தள்ளிப்போக இதுதான் காரணம்'...உண்மையை உடைத்த தனஞ்செயன்!கங்குவா படத்தை வேட்டையன் படத்துடன் வெளியீட்டால் சரியாக இருக்காது என சூர்யா சொன்னதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.