வேட்டையன் குறி வச்ச இறை கங்குவாவா? ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.