கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்கலாம் – ஐகோர்ட் அனுமதிகள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி.
கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு!பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம்.