தானமாக தனது பிளாஸ்மாவை கொடுக்கும் நடிகை கனிகா கபூர்!கொரோனா தொற்று கண்டறியப்பட்டு மீண்டு வந்த நடிகை கனிகா கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய விரும்புகிறாராம்.