இனிமே டான்ஸர் டா... சூர்யாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சனா..ரெட்ரோ பாடல் இதோ!சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான கனிமா பாடல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.