"விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பாஜக நினைக்கிறது.. அதிமுகவின் நோக்கமும் இதுதானா?"-கனிமொழி!விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது. அதிமுகவின் நோக்கமும் இதுதானா? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.