தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கு மார்ச் 16ல் மாநிலங்களவைத் தேர்தல்!6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு.!DMK candidates for state by-elections Rajesh Kumar and Dr. Kanimozhi Somu announced their candidature.