கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு!கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு.
கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு!கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் வழக்கு.
#BREAKING: கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்பு – அமைச்சர்கனியாமூர் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள்.
#BREAKING: கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – அமைச்சர் அறிவிப்புகனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் என அமைச்சர் அறிவிப்பு.