கனியாமூர் மாணவி மரணம் மேலும் 2 ஆசிரியர்கள் கைதுகள்ளகுறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி +2 மாணவி மர்ம மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா கைது செய்யப்ட்டுள்ளனர்.