இந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க! உங்களை எந்த நோயும் அணுகாது!நமது உடல் ஆரோக்கியத்தை பாக்குவப்படுத்தும் பழைய சாதம்.
பழைய சாதம் தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க!நம்மில் அதிகமானோர் இன்று நாகரீகம் என்கிற பெயரில் நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து, மேலைநாட்டு உணவுகளுக்கு மாறியுள்ளனர். அதாவது நம்முடைய முன்னோர்கள் பல்லாண்டு