அத்திவரதர் தரிசனம் ஒரு நாளைக்கு முன்னதாகவே முடியும் – மாவட்ட ஆட்சியர் தகவல்!காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் ஒரு நாளைக்கு முன்னதாகவே முடியும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.