இவர்களை போன்றவர்கள் தான் கொலையாளிகள், அரக்கர்களை உருவாக்குகிறார்கள்! முதலில் இவரை சிறையிலடையுங்கள்! கடுப்பான கங்கனா!
டெல்லியில் 2012-ம் ஆண்டு, மருத்துவ கல்லூரி மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலையால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆறு பேரில், ஒருவர் சிறுவர் என்பதால்,