புற்றுநோயில் இருந்து மீண்ட ஜெயிலர் பட பிரபலம்... மனைவியோடு உருக்கமாக பதிவு!ஓய்வில் இருக்கும் நடிகர் சிவராஜ்குமார், தற்போது முழுவதும் குணமாகி விட்டதாக அவரின் மனைவி கீதா வீடியோ வெளியிட்டுள்ளார்.