பிறந்தநாளில் அலறி துடித்த விஜய் சேதுபதி! வீடியோ வெளியிட்டு வாழ்த்திய படக்குழு!விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ட்ரெயின் படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.