அவரை பாதுகாக்க முயற்சித்தவர்களை என்ன செய்ய போகிறீர்கள் ? பிரியங்கா காந்தி.! குற்றவாளி விகாஷ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ,அவரை பாதுகாக்க முயற்சித்தவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியை பிரியங்கா காந்தி எழுப்பியுள்ளார்.
கான்பூர் துப்பாக்கி சூடு.! நக்சலைட்டுகளாக விகாஷ் துபே செயல்பட்டதாக போலீசார் குற்றச்சாட்டு.! கான்பூர் ரவுடியை பிடிக்க நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 போலீசார் கொன்ற வழக்கில் விகாஷ் துபே நக்சலைட்டுகளாக செயல்பட்டதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளார்.