வெடிமருந்துகளால் விலங்குகளை துன்புறுத்தல்.. ‘காந்தாரா’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு!காந்தாரா-1' படப்பிடிப்பின்போது வெடி பொருட்கள் மூலம் காடுகள் சேதமாக்கப்படுவதாக படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.