#ஒலிக்கும் பிரம்மாண்ட அரோகரா_2கோடி பேர் பாராயணம்!ஜூலை 26ந்தேதி உலகம் முழுதும் இரண்டு கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது.
கந்தசஷ்டி விவகாரம் ! "பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்" – அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமுருகப்பெருமானை இழிவுபடுத்துகின்ற அந்த கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.