"அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு"- விஜயகாந்த்!அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு என கந்தசஷ்டி வாசிக்கும் விடியோவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.