களைகட்டும் கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்வு.! பழனி, திருச்செந்தூர் கோயில்களுக்கு படையெடுக்கும் பக்தர்கள்.!கந்தசஷ்டி விழாவின் 6வது நாளான இன்று சூரசம்கார நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்காக திருச்செந்தூர், பழனி கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ விவகாரம்! கறுப்பர் கூட்டம் சுரேந்திரனிடம் போலீசார் விசாரணை!கறுப்பர் கூட்டம் சுரேந்திரனிடம் போலீசார் விசாரணை.