கோலாகலமாக திருச்செந்தூரில் துவங்கியது சூரசம்ஹாரம் நிகழ்வு!கோலாகலமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று துவங்கியது சூரசம்ஹார நிகழ்வு.
கோலாகலமாக கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக இன்று மாலை கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது!திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு மாலை கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நம்மை விட்டு சென்ற பதவியை திரும்ப பெற்று தரும் முருகன்முருக பெருமானுக்கு செவ்வாய் வெள்ளி கிழமைககள் மிகவும் உகந்த நாளாகும். அன்றைய பொழுதில் முருகனை வேண்டி விரதமிருந்தால் நாம் இழந்த உத்தியோகம் திரும்ப கிடைக்கும்