கென்யா மாணவி கற்பழிப்பு வழக்கு.! தண்டனையை குறைத்த சென்னை உயர்நீதிமன்றம்.!கென்யா நாட்டை சேர்ந்த மாணவியை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எரிக் முலின் துலியின் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.