கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயார் – சத்யபிரதா சாகுகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.