க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் அளித்த பரிசு.!விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு காரை பரிசாக வழங்கி தயாரிப்பாளர் மகிழ்வித்துள்ளார்.