மருத்துவர் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் நீதிமன்றம்.!உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.