#DelhiElectionResults : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்த வேட்பாளர்கள் பின்னடைவு.!ஆம் ஆத்மியிலிருந்து கட்சியிலிருந்து மாறிய அல்கா லம்பா, கபில் மிஸ்ரா ஆகியோர் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினர்ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட கபில் மிஸ்ரா பாஜகாவில் இணைந்துள்ளார்.