ராஜஸ்தானில் பரவிய கப்பா வைரஸ்..11 பேருக்கு தொற்று உறுதி..!ராஜஸ்தான் மாநிலத்தில் உருமாறிய கொரோனோவான கப்பா வைரஸ் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் லாம்டா கொரோனா இல்லை..!-உத்திரபிரதேசத்தில் உறுதியானது கப்பா தொற்று..!இந்தியாவில் லாம்டா வகை கொரோனா தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை. உத்திரபிரதேசத்தில் கப்பா தொற்று ஏற்பட்டுள்ளது.