மெக்சிகோ புனித யாத்திரையில் சாலை விபத்து... 14 பேர் உயிரிழப்பு.!Mexico : மத்திய மெக்சிகோவில் புனித யாத்திரை சென்ற பேருந்து சாலை விபத்தில் சிக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.