சாம்பியன்ஸ் டிராபி : இந்திய தேசியக் கொடி இடம்பெறவில்லை? காரணம் இதுவா? பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அணிகளின் நாட்டு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதில் இந்திய தேசிய கொடி மட்டும் பறக்கவிடப்படவில்லை.