இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு.. 3 பேர் உயிரிழந்த சோகம்!பாகிஸ்தான், கராச்சியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.