காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்.! 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்.! மேலும் ஓர் முக்கிய உத்தரவு....காரைக்கால் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்ய புதுசேரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.