"புதுச்சேரியிழும் சென்னை உயர் நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்!" முதல்வர் நாராயணசாமிபுதுச்சேரியில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை அமைக்க சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு அம்மாநில முதல்வர் நாராயணசாமி கோரிக்கை