மதிப்பெண்கள் தான் மாணவரின் மதிப்பை உயர்த்தும் – அமைச்சர் ரகுபதிபெண்கள் தான் அதிகளவில் சட்டப்படிப்பு படிக்கின்றார்கள் என காரைக்குடி சட்ட கல்லூரி திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பேச்சு.