கரகாட்ட நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடு.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!கரகாட்டம் ஆடுபவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். ஆபாச நடனம் ஆபாச பாடல் ஆகியவை இருக்க கூடாது. - என உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.