வீடு முழுக்க தண்ணீர் சிக்னல் இல்லை! உதவி கேட்கும் விஷ்ணு விஷால்!சென்னை வெள்ளத்தில் இங்கு இருப்பவர்களுக்கும் எனக்கும் உதவி வேண்டும் என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.