நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்- கராத்தே தியாகராஜன்!ரஜினிகாந்த் இந்தாண்டு நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என ரஜினியின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.