பிரபல தயாரிப்பாளர் கரீம் மோரானியின் மகள் ஷாஸா மோரானி கொரோனா உறுதிசீனாவை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.