இசையால் மெய்சிலிர்க்க வைத்த கலைஞர்கள்.! வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி.!வியன்னா: ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள இசைகலைஞர்கள் வந்தே மாதரம் இசைத்து வரவேற்றனர்.