நிலத்தகராறு...சொந்த அக்காவை கோடாரியால் கொடூரமாக தாக்கிய தம்பி...அதிர்ச்சி வீடியோ!அனந்தபூர் : சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தனது சொந்த அக்காவை கோடாரியால் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.