பிரதமர் மோடியின் வாழ்க்கை நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்படும் 'கர்மயோகி' அப்டேட்ஸ்!பாலிவுட்டில் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய திரைப்படங்களை எடுத்து சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர்