DC vs MI : வெற்றிப் பாதையில் மும்பை.., முதல் தோல்வியில் டெல்லி! முக்கிய சம்பவங்கள் இதோ...
நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியின் முக்கிய அம்சங்கள் பற்றி காணலாம்.