ஓடும் ரயிலில் சிக்கிய திக் திக் நிமிடங்கள்.. தாயை காப்பாற்ற மகனின் அசாத்திய தைரியம்.!கர்நாடகாவில் ஓடும் ரயிலில் சிக்கியத் தாயை காப்பாற்றிய சிறுவனின் தைரியமானது வியப்பூட்டும் வகையில் இருந்தது.