#BREAKING: மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தடை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.