கர்நாடகாவில் நடந்த கோர விபத்து! 13 பேர் பலி...2 பேர் காயம்!கர்நாடகா : மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் பியாடகி தாலுகாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது மினிபஸ் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 பேர்