சிக்ஸர் அடிப்பாரா எடியூரப்பா?! கர்நாடக இடைதேர்தல் முன்னிலை நிலவரம்!கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.