கர்நாடக குக்கர் குண்டு வெடிப்பு.! ஊட்டியை தொடர்ந்து நாகர்கோவிலில் அதிரடி சோதனை...மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.