காஞ்சி பட்டு முதல் கடலை மிட்டாய் வரை... அரசியல் தலைவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!!
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக அளிக்கப்பட்டது.