கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!கர்நாடகா மாநிலத்தின் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சிங்கம் பட பாணியில் பிரஜ்வலை பிடிக்க வெளிநாடு செல்லும் சிறப்பு புலனாய்வு குழு.!Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.