மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியை கொன்றுவிடுவோம்.. மிரட்டல் விடுத்த கர்நாடகா நபர்!
PM Modi : மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பிரதமர் மோடியை கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த கர்நாடக நபர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.